"hindu organ" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

இந்து சாதனம்

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினராலே 1889ம் ஆண்டு புரட்டாதி மாதம் சைவம் வளர்க்கவென ஆரம்பிக்கப்பட்டு மாதம் இருதடவை வெளியிடப்பட்ட பத்திரிகையே இந்துசாதனம் ஆகும். இது இரு மொழிகளில் வெளியிடப்பட்டதோடு இன்னமும் சைவபரிபாலன சபையினராலே வெளியிடப்பட்டு வருகின்றது. சிறந்த கணிதமேதையும் தமிழ் ஆங்கிலம் மற்றும்…

மேலும் வாசிக்க..