"ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்

புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வரலாறு. யாழ்ப்பாணக்குடாநாட்டின் வடமேற்குப்பகுதியில் சப்ததீவுக்ளுக்கு நடுவிலே அமைந்து சிறப்புற்று விழங்குவது புங்குடுதீவு. இங்கே சிறியதும் பெரியதுமாய் அறுபதுக்கு மேற்ப்பட்ட சைவ ஆலயங்கள் அமைந்திருந்து சிறப்புச்சேர்க்கின்றன. இவற்றிலே பன்னிரண்டு…

மேலும் வாசிக்க..