"ஸ்கந்தவரோதயா" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

ஸ்கந்தவரோதயா கல்லூரி

பழம்பெருமை வாய்ந்த யாழ்ப்பாணத்து கந்தரோடை கிராமத்தில் வந்துதித்த பெரியார் கந்தையா உபாத்தியாயரினாலே 1894ம் வருடம் தாபிக்கப்பட்டது ஸ்கந்தவரோதயா கல்லூரி. தாபிக்கப்பட்ட காலத்தே முகாமையாளர்களாக அமர்ந்திருந்து இப்பாடசாலையினை வளர்த்த பெருமை திரு சீனிவாசகம் மற்றும் நாகநாதன் என்போரைச் சாரும். 1944ம் வருடம் வரை…

மேலும் வாசிக்க..