"வைத்தியநாதச்செட்டியார்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

வைத்தியநாதச்செட்டியார்

வைத்தியநாதச் செட்டியார் யாழ்ப்பாணத்து அச்சுவேலித் தெற்கிலே வைசியர் குலத்திலே அரிகரபுத்திரச்செட்டியரின் மைந்தனாக 1759ம் ஆண்டு பிறந்தார். இவர் அங்குள்ள நெல்லியவோடை அம்பாள் கோவிலில் பூசகராக இருந்துவந்ததோடு நல்ல பாவாணராயும் விளங்கினார். இவர் நெல்லியவோடை அம்பாள் மீது பல பாக்களுடன் பிள்ளைக்கவியும் ஒன்று…

மேலும் வாசிக்க..