"வேலுப்பிள்ளை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

திருத்தில்லை நீரோட்டக யமக வந்தாதி

அந்தாதி நூல்களினுள்ளே யமகமமைத்து பாடுதல் பெரும்புலவர்களுக்கே வாய்த்த கலை. அவற்றுள்ளும் உதடுகள் ஒட்டாதவாறு பாடக்கூடிய நீரோட்டக யமக அந்தாதிகளை இயற்றுவது கடினத்திலும் கடினமாம். யாழ்ப்பாணத்து வடகோவை வேலுப்பிள்ளை அவர்கள் தில்லையிலே குடிகொண்டு அருள்பாலிக்கும் அம்பலவாண சுவாமிமீது மீது யாத்த அந்தாதியே திருத்தில்லை…

மேலும் வாசிக்க..