"வீரசிங்கம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்

கிறிஸ்தவ மிசனரிகள் தமது மகதத்தினைப் பரப்பும் நோக்குடன் கிராமங்களில் ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவுவதை அவதானித்த வீரசிங்கம் என்னும் பெரியார் இத்தகைய சைவத் தமிழ்ப் பாடசாலை ஒன்று மீசாலையில் நிறுவப்பட்டால் சைவசமயத்தின் மீது பற்றுக்கொண்ட மீசாலையூர் மக்கள் மதம் மாறமாட்டார்கள். அதே வேளை…

மேலும் வாசிக்க..