Menu

"வியாக்கிரபாத புராணம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

வியாக்கிரபாத புராணம்

வியாக்கிரபாத புராணம் என்ற நூல் வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியம் என்ற நூலின் மொழிபெயர்ப்பென்பர். இதனைத்தமிழில் விருத்தப்பாவாற் செய்தவர் அளவெட்டி வைத்தியநாத தம்பிரான் என்று வழங்கப்படும். அவரை வைத்தியநாத முனிவர் என்றும் அழைப்பர். வியாக்கிரபாத புராணம் ஆரியச்சக்கரவர்த்திகள் கால நூலென்று கூறுவர். அது…

மேலும் வாசிக்க..