"வாரிவளவு" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்

காரைநகரின் மேற்கு வீதியிலே வாரிவளவு எனும் கிராமத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கின்றார் கற்பக விநாயகர். 1880ம் ஆண்டினிலே சுப்புடையார் பரம்பரையினரால் மண்கோயிலாய் அமைக்கப்பெற்று அவ்வூர் மக்களால் வழிபடப்பெற்று வந்தது இவ்வாலயம். அறங்காவலர் சுப்புடையார் பரம்பரையினரின் வழித்தோன்றல்களாகிய இராமநாதர் மற்றும் தம்பையா ஆகியோரினால், அவரவர்…

மேலும் வாசிக்க..