"வல்லிபுரம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

வல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில்

பாடல் பெற்ற தலங்களும் புராதன ஆலயங்களும் நிறையக் காணப்படுவதே ஈழத்தின் தனிச்சிறப்பாகும். இவற்றுள்ளே மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிறந்த தலங்களில் ஒன்று பருத்தித்துறை வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம். இது யாழ்ப்பாணத்தின் வடகீழ் கரையிலே வல்லிபுரம் என்னும் ஊரில்…

மேலும் வாசிக்க..