"வண்ணைச்சிலேடை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

மாணிக்கத்தியாகராசப் பண்டிதர்

யாழ்ப்பாணத்து உடுவிற் சின்னப்பு வள்ளியம்மை தம்பதியர்க்கு 1877ம் வருடம் பங்குனி மாதம் மாணிக்கத்தியகராசா பிறந்தார். ஆரம்பக்கல்வியை தன் தாய்மாமனிடம் பெற்ற பிள்ளை மேலே கற்கச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். தனிப்பட்ட முறையிற் புலவரிடங் கற்ற இவர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களால்…

மேலும் வாசிக்க..