"வண்ணார்பண்ணை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

வண்ணையந்தாதி சிங்கைநகரந்தாதி

வண்ணையந்தாதி, வண்ணைநகரூஞ்சல், சிங்கைநகரந்தாதி, சித்திரக்கவிகள் என்பன யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை சி. ந. சதாசிவபண்டிதர் அவர்களாலே செய்யப்பட்ட நூற்கள். அவற்றை பண்டிதர் அவர்கள் ஒரே நூாலாக 1887ம் வருடம் சிங்கப்பூரில் பதிப்பித்து வெளியிட்டார்கள். வண்ணையந்தாதியும் வண்ணைநகரூஞ்சலும் நாச்சிமார் கோயில் எனப்படுகின்ற வண்ணார்பண்ணை ஸ்ரீ…

மேலும் வாசிக்க..

வண்ணைச்சிலேடை வெண்பா

சுன்னாகம் மாணிக்கத்தியாகராச பண்டிதர் வண்ணார்பண்ணையிலே எழுந்தருளியிருக்கின்ற வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரப் பெருமான் மீது வெண்பாக்களினாலே செய்த நூலே வண்ணைச் சிலேடை வெண்பா. (வேலணை பேரம்பலப்புலவரும் ஒரு வண்ணைச் சிலேடை வெண்பா செய்திருக்கிறார்கள்.) மாவை. நவநீதகிருஸ்ண பாரதியார் இந்நூலுக்கு வெண்பாவால் சாற்றுகவி சொல்லியிருக்கிறார்கள்….

மேலும் வாசிக்க..

ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்

யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையின் வடக்கில் காங்கேசன்துறை வீதியோடு இராமநாதன் வீதி இணையுமிடத்தில் நாச்சிமார் கோவில் என அழைக்கப்படுகின்ற வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி 1870 ஆம் ஆண்டு விஸ்வகுல மேஸ்திரியாகிய கந்தர் என்பவரால் கட்டப்பட்டதாக 1898 இல்…

மேலும் வாசிக்க..

வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்

யாழ்ப்பாணத்தில் வண்ணைப் பதியில் வடகிழக்கே அமைந்துள்ள இவ்வாலயம் தமிழரசர்களால் அமைக்கப்பட்ட பழமை வாயந்த ஆலயமாகும். 1266ம் ஆண்டு நல்லூரிலே தமிழரசமைந்திருந்த வேளையிற் புகழேந்திப் புலவர் பாடிப் பரிசுபெற்றமையும், பிறநாட்டு யாத்திரிகர் யாழ்ப்பாணத்தரசரின் உதவிபெற்றுச் சிவனொளிபாதமலைக்குச் சென்றதும் வரலாற்று நிகழ்வுகளாகும். நல்லூரை அழகு…

மேலும் வாசிக்க..