"வட்டுக்கோட்டை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

வட்டுக்கோட்டை பிட்டியம்பதி பத்திரகாளி அம்மன் கோயில்

மேலும் வாசிக்க..

கணபதி ஐயர்

கணபதி ஐயர் என்கின்ற இப்புலவர் யாழப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்த ஒரு பிராணமர். இவர் தந்தையார் காஞ்சிபுரத்திலிருந்து வட்டுக்கோட்டைக்கு வந்து இல்லறம்பூண்டு, நல்லறஞ்செய்த வால கிருஷ்ண ஐயர். கணபதி ஐயர் ஒருபொழுது தம் சுற்றமித்திரரை பிரிந்து வடதேசத்துள்ள திருவையாற்று வைரவ சந்நிதியில் ஒரிராத்திரி…

மேலும் வாசிக்க..

வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல்.

வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல் அவ்வூரைச்சேர்ந்த கணபதிஐயராற் செய்யப்பட்ட தென்பர். இது எண்சீர் விருத்தப் பாக்கள் பத்துக் கொண்டு விளங்குகின்றது. அவற்றுள் முதல் விருத்தங் காப்புச் செய்யுளாகவும், இறுதி விருத்தம் வாழிகூறும் செய்யுளாகவுமமைய, ஏனைய எட்டும் ‘ஆடீ ரூஞ்சல்” எனப் பத்திரகாளியம்மையின்…

மேலும் வாசிக்க..