"முத்துமாரி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்

புண்ணிய பூமியாகிய யாழ்ப்பணத்தின் வடபாகத்தில் அமைந்து சிறக்கின்ற அளவெட்டிக் கிராமத்தின் தென்பால், வயற்கரை ஓரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றாள் முத்துமாரியம்மை. இவ்வாலயம் 250 வருடங்களுக்கு மேலும் பழமையானது. பல சுவையான வரலாறுகளை கொண்டது. நோய்நீக்கி பேய்நீக்கி அன்பர்களுக்கு இஸ்ட சித்திகளை கொடுக்கும்…

மேலும் வாசிக்க..