"முத்துத்தம்பிப்பிளளை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை

யாழ்ப்பாணத்து குடாநாட்டின் கண்ணுள்ள மானிப்பாய் எனும் ஊரில் ஆறுமுகம்பிள்ளை என்பாருக்கும் அவரது துணைவியார் சீதேவிப்பிள்ளைக்கும் மூத்த புதல்வராக 1858ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ம் திகதியன்று தோன்றியவர்தான் முத்துத்தம்பிப்பிள்ளை. தனது இளைமைக்கால கல்வியை மானிப்பாயிலேயே பெற்றுக்கொண்ட இவர், பின்னர் பேர்சிவல் பாதிரியாரால்…

மேலும் வாசிக்க..