"முத்துக்குமார கவிராசர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

முத்துக்குமார கவிராசர்

முத்துக்குமார கவிராசர் உடுவில் அம்பலவாணருக்கும் அவர் துணைவி சிங்க விதானையார் மகளுக்கும் புத்திரராய் பிறந்தார். இவர் சுப்பிரமணியருக்குப் பௌத்திரர், சந்திரசேகரமாப்பாணருக்குப் பிரபவுத்திரர்1. சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் தாதன்றைக்கு2 சிரேட்டர்3. ஆங்கில திராவிட பண்டிதராயிருந்த சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் தமிழாசிரியர்….

மேலும் வாசிக்க..