"மாவை யமக அந்தாதி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

பூ. பொன்னம்பலப்பிள்ளை

யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழைக் கிராமத்தின் ஒரு பகுதியாகிய கொல்லங்கலட்டி என்னும் ஊரே வித்துவான் பூ. பொன்னம்பலப்பிள்ளை அவர்களின் பிறப்பிடமாகும். விசுவநாதமுதலி கோத்திரத்திலே தோன்றிய பூதப்பிள்ளை எனபவரே இவரின் தந்தையாவார். தண்டிகைக் கனகராய முதலியின் வழித்தோன்றிய சுப்பு உடையாரின் மகன் சங்கரப்பிள்ளை என்பவரின் மகள்…

மேலும் வாசிக்க..