"மாவிட்டபுரம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

மாவை யமக அந்தாதி

சைவமும் தமிழும் தனிநடமிடும் யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்திருக்கும் மாவிட்டபுரத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் மீது பூ பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் நூறு பாடல்கள் கொண்டு எழுதிய அந்தாதியே மாவை யமக அந்தாதியாம். இதனை யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப்பிள்ளை சொன்ன செய்யுளாலறியலாம். அரசர்கை யால்இலங்…

மேலும் வாசிக்க..

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வரலாற்றினை அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்.

மேலும் வாசிக்க..

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்

கந்தபுராணம், இராணமயணம் முதலாய் புராண இதிகாசங்களிலே புகழ்ந்துரைக்கப்படுவது ஈழம். இவ்வீழத்தே தேவாரப் பதிகம் பெற்ற திருகோணமலை, திருக்கேதீச்சரம் திருப்புகழ் பாடப்பெற்ற கதிரமலை ஆகிய தொன்மைவாய்ந்த திருத்தலங்கள் உள்ளன. அவ்வீழத்தின் வடபால் சிரசென சைவமும் தமிழும் தனிநடமாடுதற்கிடமாகியது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் வடபால் கடல்…

மேலும் வாசிக்க..