"மல்லாகம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

அளவெட்டி குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்

அளவெட்டி, தெல்லிப்பழை, மல்லாகம் ஆகிய மூன்று கிராமங்களும் இணையும் எல்லைப்பகுதியில் அமைந்து சிறக்கின்றது கணேஸ்வரம் என அழைக்கப்படுகின்ற குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம். இவ்விநாயகர் ஆலயத்தின் வரலாறு மிகத்தொன்மையானது. பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த சம்பந்த ஞானியார் என்கின்ற துறவி இவ்வாலயச்…

மேலும் வாசிக்க..