"மறைசையந்தாதி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

மறைசையந்தாதி

மறைசையந்தாதி திருமறைக்காடெனப்படும் வேதாரணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது நல்லூர் சின்னத்தம்பிப்புலவரால் பாடப்பெற்ற நூற்றந்தாதி நூலாகும். இது கட்டளைக்கலித்துறை யாப்பினால் செய்யப்பட்ட திரிபந்தாதியாக விளங்குகின்றது. திருமறைக்காடாரை புகழ்ந்தும், அவரை வணங்கி மக்கள் ஈடேற்றமடையலாம் என்ற பொருளிலும் இதன் செய்யுள்கள் அமைந்துள்ளன. அகப்பொருட்டுறை…

மேலும் வாசிக்க..