"மறைசைக்கலம்பகம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

மறைசைக் கலம்பகம்

வேதாரணீயம் என்னும் பெயருடைய திருமறைக்காட்டிலே எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கும் சிவபெருமானை துதிசெய்யும் கலம்பகமே மறைசைக் கலம்பகம் எனும் நூலாகும். கடவுளார்க்கு நூறு பாடல்கள் என்ற கலம்பக விதிக்கமைய நூறு பலவகைப்பட்ட பாடல்களால் அமைந்திருக்கிறது மறைசைக் கலம்பகம். இதனை வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையின் சிறப்புக் கவியாலறியலாம்….

மேலும் வாசிக்க..