"மயில்வாகனப் புலவர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

நகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து

சிறந்த சொல்லாங்காரம் மிக்க கவிதைகள் புனைய வல்வவரும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தே கல்வி கற்றவரும் மயிலை மும்மணிமாலை, மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், மாவைப் பதிகம் என்பனவற்றை செய்தவருமாகிய மயிலிட்டியில் வசித்த க. மயில்வாகனப் புலவரினால் நகுலேச்சுவரப் பெருமான் மீது செய்யப்பட்டதே இந்த…

மேலும் வாசிக்க..

புலியூரந்தாதி

புலியூரந்தாதி சிதம்பரத்தி லெழுந்தருளியிருக்கும் சிவபிரானைப் போற்றிப் பாடப்பட்ட நூலாகும். இது கடவுள் வாழ்த்து நீங்கலாக நூறு கட்டளைக் கலித்துறைகளை கொண்டு நூற்றந்தாதியாகவும் யமக அந்தாதியாகவும் விளங்குகின்றது. இதில் வரும் பல செய்யுள்கள் அகப்பொருட்டுறை தழுவியனவா யமைந்துள்ளன. இதன் சிறப்புப்பாயிரமாய, நெய்யார்ந்த வாட்கைச்…

மேலும் வாசிக்க..

மாதகல் மயில்வாகனப் புலவர்

மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாணம் பண்டைத்தரிப்புக் கோயிற்பற்றைச் சேர்ந்த மதகற்கிராமத்திற் பிறந்தவர். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணயம் எனவும், தயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர். கண்டியரசன் மீது கிள்ளைவிடு தூது பாடிய மாதகல் சிற்றம்பலப்புலவரின், சகோதரியார் புதல்வரே மயில்வாகனப் புலவர். இவர்…

மேலும் வாசிக்க..