"மயில்வாகனப்பிள்ளை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

க. மயில்வாகனப் புலவர்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த வருத்தலைவிளான் கணபதிப்பிள்ளை ஆசிரியருக்கு 1875 இல் புதல்வராக பிறந்தவர் மயில்வாகனம். அவ்வூரிலிருந்த அமெரிக்கமிஷன் தமிழப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியை கற்ற இவர், பன்னிரண்டாம் வயதிலிருந்து அமெரிக்கமிஷன் ஆங்கில பாடசாலையிலே கற்றார். தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்வகலாசாலை புதுமுக…

மேலும் வாசிக்க..