"மடத்துவெளி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில்

யாழ்ப்பாணத்துக்கு வடமேற்கிலே இருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில், மடத்துவெளி என்கின்ற கிராமத்தில் பச்சைப் பசேலென்ற நெல்வயல்களின் நடுவே இருந்து அருள்பாலிக்கின்றார் பாலசுப்பிரமணியர். ஆரம்ப காலத்தில் இளந்தாரி நாச்சிமார் கோயிலாக இருந்த இவ்வாலயம் ஏறத்தாள நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாய் இருக்கலாம்….

மேலும் வாசிக்க..