"பொன்னம்பலபிள்ளை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

வித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை

யாழ்ப்பாணத்தின் நல்லூரில் வாழ்ந்த சரவணமுத்துச்செட்டியார் அவர்களது அருந்தவத்தால் 1836ம் வருடம் சித்திரை மாதம் 24ம் திகதி பிறந்தவர் வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்கள். பொன்னம்பலபிள்ளை நாவலர் அவர்களுக்கு மருமகரும் மாணவருமாவார். கந்தபுராணத்திலே திருமணப் படலங்களும் மற்றைய விசேட பகுதிகளும் பொன்னம்பல பிள்ளைக்குப் பாடஞ்சொல்லி…

மேலும் வாசிக்க..