"புலோலி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கருவூர் மான்மியம்

ஆரணிநகர சமஸ்தான வித்துவானும், மாயாவாத தும்சகோளரி என பெயர் பெற்றவருமான யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்கள் தென்னிந்தியாவின் கொங்கு நாட்டிலே அமைந்து சிறந்திருக்கும் சிவத்தலமாகிய திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூலே கருவூர் மான்மியம் என வழங்கும் நூலாகும்….

மேலும் வாசிக்க..

யா / புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை.

வளம் கொழிக்கும் ஈழத் திருநாட்டின் தலையென விளங்குவது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் திலகம் போன்று விளங்குவது வடமராட்சிப் பிரதேசம். வடமராட்சியில் புலவர்கள் வாழ்ந்த பெருமையுடையது புலோலி எனும் கிராமம். இக்கிராமத்தின் தென்பகுதியில் புகழுடன் அமைந்து விளங்குவது யா / புலோலி மெதடிஸ்த…

மேலும் வாசிக்க..

ஆத்தியடி பிள்ளையார் கோயில்

சிவபூமியாம் ஈழத்திருநாட்டின் தலையென விளங்கும் யாழ்ப்பாணத்தில் மர நிழல்களிலும் குளத்தடிகளிலும் சந்திகள் தோறும் விநாயகர் ஆலயங்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றில் பல ஆலயங்களின் வரலாறுகள் இப்போது சரியாக புலப்படாவிடினும் அவை தொன்மை வாயந்தவை. பருத்தித்துறையின் புலோலி மேற்கிலே கட்டாடிச்சீமா என்றழைக்கப்படுகின்ற இடத்தே விநாயகர்…

மேலும் வாசிக்க..

புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை

வளம் கொழிக்கும் ஈழத் திருநாட்டின் தலையென விளங்குவது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் திலகம் போன்று விளங்குவது வடமராட்சிப் பிரதேசம். வடமராட்சியில் புலவர்கள் வாழ்ந்த பெருமையுடையது புலோலி எனும் கிராமம். இக்கிராமத்தின் தென்பகுதியில் புகழுடன் அமைந்து விளங்குவது யா/புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்…

மேலும் வாசிக்க..

உரையாசிரியர். ம. க. வேற்பிள்ளை

மட்டுவில் கணபதிப்பிள்ளை மைந்தன் வேற்பிள்ளை அவர்கள் ம. க. வேற்பிள்ளை என்றாயினர். புலோலி என்னுங் கிராமத்து உயர்குடித்தோன்றலாகிய வேலாயுதபிள்ளை கணபதிப்பிள்ளை உடையார்தான் வேற்பிள்ளை அவர்களின் தந்தை. பிலவங்க வருடம் 1848 ஜனவரி எட்டாம்திகதி கணபதிப்பிள்ளை அவர்களுக்கு தவப்புதல்வராய் வேற்பிள்ளை தோன்றினார். ஐந்து…

மேலும் வாசிக்க..