"புலியூர்ப் புராணம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

புலியூர்ப் புராணம்

புலியூர் என்று அழைக்கப்படுகின்ற சிதம்பரத்திலே இருக்கின்ற நடராஜப் பெருமானுடைய பெருமைகளை சொல்லி பாடப்பட்டதே புலியூர்ப் புராணம். இப்புராணத்தை பாடியவர் தெல்லிப்பழை வித்துவான் சிவானந்தையர். சிவானந்தையர் அவர்கள் சிதம்பரத்திலே இருந்த பச்சையப்பன் கலாசாலை என அழைக்கப்பட்ட ஆங்கில பாடசாலையிலே தமிழ்ப் பண்டிதராக இருந்த…

மேலும் வாசிக்க..