"புத்துவாட்டி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

புத்துவாட்டி நா. சோமசுந்தரம்

ஈழத்துக்கு இசை வித்து இட்டவர்களில் ஒருவர் புத்துவாட்டி சோமு என்று அழைக்கப்படும் நா. சோமசுந்தரம் அவர்கள் ஆவார். புத்துவாட்டி என்பது பருத்தித்துறையின் ஒரு குறிச்சியின் பெயராகும். புத்துவாட்டி என்று கூறினால் ஒரு இசைப்பரம்பரைக்கு முத்திரை பதித்தவர்கள் என்று திட்டமாக கூறலாம். புத்துவாட்டி…

மேலும் வாசிக்க..

புத்துவாட்டி சி. இரத்தினம்

ஈழ யாழ்ப்பாணத்து பருத்தித்துறையிலே புத்துவாட்டி என்னும் இசை மண்ணில் வசித்து வந்தவர்தான் புத்துவாட்டி இரத்தினம். இவர் தந்தையார் சின்னத்தம்பி என்னும் இசை விற்பன்னர் ஆவார். இவர்கள் பரம்பரையே இசைக்கலைஞர் பரம்பரையாகும். மூத்த சகோதரர் புத்துவாட்டி நாகலிங்கம் என அழைக்கப்படும் வயலின் இசைக்கலைஞர்….

மேலும் வாசிக்க..