"புங்குடுதீவு" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில்

யாழ்ப்பாணத்துக்கு வடமேற்கிலே இருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில், மடத்துவெளி என்கின்ற கிராமத்தில் பச்சைப் பசேலென்ற நெல்வயல்களின் நடுவே இருந்து அருள்பாலிக்கின்றார் பாலசுப்பிரமணியர். ஆரம்ப காலத்தில் இளந்தாரி நாச்சிமார் கோயிலாக இருந்த இவ்வாலயம் ஏறத்தாள நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாய் இருக்கலாம்….

மேலும் வாசிக்க..

புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்

புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வரலாறு. யாழ்ப்பாணக்குடாநாட்டின் வடமேற்குப்பகுதியில் சப்ததீவுக்ளுக்கு நடுவிலே அமைந்து சிறப்புற்று விழங்குவது புங்குடுதீவு. இங்கே சிறியதும் பெரியதுமாய் அறுபதுக்கு மேற்ப்பட்ட சைவ ஆலயங்கள் அமைந்திருந்து சிறப்புச்சேர்க்கின்றன. இவற்றிலே பன்னிரண்டு…

மேலும் வாசிக்க..

பெருங்காடு சிவன் கோயில்

மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில். யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக திகழ்வது புங்குடுதீவு. இப்புங்குடுதீவிலே கோவில்கள் நிறைந்து…

மேலும் வாசிக்க..

பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்

யாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு…

மேலும் வாசிக்க..