"பரராசசேகரம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

பரராசசேகரம்

பரராசசேகரம் 8000 செய்யுள் கொண்ட ஒரு வைத்திய நூலாக விளங்குகின்றது. முதலில் இது 12000 செய்யுள் கொண்டு விளங்கியதென்பர். இந்நூல் இப்பொழுது ஏழு பாகமாக அச்சிடப்பட்டுள்ளது. முதலாம் பாகத்திற் சிரரோக நிதானம் பற்றியும், இரண்டாம் பாகத்திற் கெர்ப்பரோக நிதானம், பாலரோக நிதானம்…

மேலும் வாசிக்க..