"பரமேஸ்வராக் கல்லூரி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கலாநிதி சு. நடேசபிள்ளை

நடேசன் என்றும் நடேசபிள்ளை என்றும் வழங்கிய பிள்ளையவர்கள் சேர். இராமநாதன் அவர்களின் மருகர். பரமேஸ்வராக் கல்லூரியில் 1924ம் ஆண்டில் ஆசிரியராயமர்ந்து, அதிபராகி, அரசாங்க சபையில் 1934 தொடக்கம் 1947 வரை காங்கேசன்துறைத் தொகுதிப் பிரதிநிதியாயிருந்தவர். பின்னர் 1952ம் ஆண்டு முதல் பாராளுமன்றப்…

மேலும் வாசிக்க..