"பத்மநாதன்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்

யாழ்ப்பாணத்து அளவெட்டியில் 1931ம் ஆண்டு பிறந்தவர் பத்நாதன். தன் ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்த இவர் முதற்குரு அவரது தந்தையார் நாதஸ்வர வித்துவான் நா. கந்தசாமி அவர்கள். எந்தக் கலையாயிருந்தாலும், முதலில் தாளத்திலே பயிற்சியும் தேர்ச்சியும் அடைய வேண்டும் என்பது தந்தையாரின்…

மேலும் வாசிக்க..