"பண்டிதமணி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் 1950ம் வருடம் ஈழகேசரி பத்திரிகையில் “தொல்காப்பியப் பதிப்பு” எனும் பெயரில் ஒரு கட்டுரை எழுதினார்கள். அதிலே தாமோதரம்பிள்ளை அவர்கள் பதிப்பித்த நூல்கள் அனைத்திலுமிருக்கின்ற பதிப்புரைகளை தொகுத்து வெளியிடல் வேண்டும் என்று தனது அவாவினை சொல்லியிருந்தார்கள். இதனை…
மேலும் வாசிக்க..
யாழ்ப்பாணத்து சாசகச்சேரிக்கு அணித்தான மட்டுவிலில் ஈழத்தமிழர் வரலாறு சொல்லும் ஈழமண்டலச் சதகம் செய்த உரையாசிரிர் ம. க. வேற்பிள்ளைக்கும், சைவசித்தாந்த பேரறிஞர் சைவப்பெரியார் சிவபாதசுந்தரனாரின் சகோதரி மகேஸ்வரி அம்மையார் தம்பதியருக்குக் கிடைத்த ஐந்து பிள்ளைகளில் நடுவே 1981ம் வருடம் பிறந்தவர் மகாலிங்கசிவம்….
மேலும் வாசிக்க..
சிவபூமியாம் யாழ்ப்பாணத்தின், மட்டுவில் கிராமத்திலே சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளுக்கு 1899ம் வருடம் யூன் இருபத்தேழாம் திகதி அவதரித்தவர்தான் கணபதிப்பிள்ளை. இப்பொழுது சந்திரமௌலீசர் வித்தியாலயம் என்றிருக்கும், அன்றைய மட்டுவில் அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1902இல் அன்னை வள்ளியம்மை இயற்கை எய்த…
மேலும் வாசிக்க..