"நெல்லைநாத முதலியார்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

நெல்லைநாத முதலியார்

நெல்லைநாத முதலியார் ஏறத்தாள 1780ஆம் வருடமளவில் யாழ்ப்பாணத்திலே தென்கோவையைச் சார்ந்த இருபாலை எனும் ஊரிலே இருந்தவர். வேளான் குடி மரபில் பிறந்தவர். ஞாபக சக்தியில் இணையற்றவர். இவர் ஞாபக சக்தியை குறித்து முன்னோர் ஒரு கதை கூறுவர். வணிகர்குல பெரும்பிரபுவும் வள்ளலுமாய்…

மேலும் வாசிக்க..