"நெல்லியோடை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

மு. கதிரேசுப் புலவர்

யாழ்ப்பாணத்தின் அச்சுவேலியில் இருக்கின்ற கோயிற்பற்றில் வசித்து வந்த சோதிட சாஸ்திரிகளில் ஒருவரான முத்துக்குமாரு என்பார்க்கு 1804ம் வருடம் பிறந்த புத்திரர் தான் கதிரேசுப் புலவர். இவர் வராலாறு பெருமளவில் தெரியவராவிடினும், பாடுஞ் சக்தியில் இவர் சிறந்தவர் என்பது தெளிவு. பதுமபூரணி நாடகம்…

மேலும் வாசிக்க..