"நீர்வேலி கந்தசாமி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

நீர்வேலி கந்தசாமி கோவில்

நீர்வேலியின் தெற்குப் பகுதியில் அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் அமைந்திருகின்றது. கடம்பவிருட்சத்தை தலவிருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலய வரலாற்றைப்பற்றி ஆராயுங்கால் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளமும், நிலவளமும் மக்கள் வளமும் கொண்ட இக்கிராமத்திலிருந்து கந்தயினார் என்ற…

மேலும் வாசிக்க..