"நீர்வேலி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

வாய்க்கால் தரவைப்பிள்ளையார் கோவில்

நீர்வேலிக்கிராமத்தின் கிழக்கு திசையிலே நீர்வேலிச் சந்திக்குத் தெற்குப்புறமாக அமைந்துள்ளதே இவ்வாலயம். இவ்வாலயம் அமைந்துள்ள பகுதியால் ஈவினை, நவுக்கிரி, அச்செழு போன்ற பகுதிகளிலிருந்து பாய்ந்துவரும் மழைநீர் கிழக்கே செல்லும் பெரு வாய்கால் ஒன்று அமைந்துள்ளது வாய்க்கால் ஊடறுத்துச் செல்லும் பகுதி என்பதால் இப்பகுதிக்கு…

மேலும் வாசிக்க..

நீர்வேலி கந்தசாமி கோவில்

நீர்வேலியின் தெற்குப் பகுதியில் அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் அமைந்திருகின்றது. கடம்பவிருட்சத்தை தலவிருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலய வரலாற்றைப்பற்றி ஆராயுங்கால் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளமும், நிலவளமும் மக்கள் வளமும் கொண்ட இக்கிராமத்திலிருந்து கந்தயினார் என்ற…

மேலும் வாசிக்க..

அரசகேசரிப் பிள்ளையார் கோயில்

நீர்வேலிக் கிராமத்தின் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு. யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்ததோடு நல்லூரில்லிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின்…

மேலும் வாசிக்க..