"நாவலர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

திருஞானசம்பந்த உபாத்தியாயர்

யாழ்ப்பாணத்து சுழிபுரத்தில் செல்வநாயகச் செட்டியார் குலத்தில் பிறந்தவர் திருஞானசம்பந்த உபாத்தியாயர். மணமுடித்த பின்னர் யாழ்ப்பாணத்து திருநெல்வேலியில் வாழ்ந்தவர். ஆறுமுக நாவலரிடத்தே மாணாக்கனாக இருந்தவர். கந்தபுராணம், பெரியபுராணம், பாரதம் முதலிய இலக்கியங்களை நன்கு கற்றவர். பலருக்கும் கற்பித்தவர் என்பதனாலே உபாத்தியாயர் எனப் பெயர்…

மேலும் வாசிக்க..

சைவதூஷண பரிகாரம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சைவ சமயிகளிளை புறந்தள்ளி கிறீஸ்தவ மத்தை சார்ந்தோருக்கு அனேக சலுகைகளை ஆட்சியாளர் வழங்கி வந்தமையும், அவ்வாறு பொருள்தேடும் நோக்கோடு கிறீஸ்தவ மத்தினை சார்ந்த பலரும் சைவமத்தை நிந்தித்து வருவதனையும் கண்ணுற்று மனம் நொந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர்…

மேலும் வாசிக்க..

அம்பலவாண நாவலர்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்கேணி என்னும் ஊரில் ஆறுமுகம்பிள்ளை சுந்தரவல்லி தம்பதியருக்கு புதல்வராக 1855இல் பிறந்தவர்தான் அம்பலவாணநாவலர். ஐந்தாவது வயதில் சங்கானை வேற்பிள்ளை ஆசிரியர் அவர்கள் அம்பலவாண நாவலருக்கு வித்தியாரம்பஞ் செய்து வைத்தார்கள். தொடர்ந்து அவர் மட்டுவில் வேற்பிள்ளையிடம் இலக்கண இலக்கியங்களையும்,…

மேலும் வாசிக்க..

ஆறுமுக நாவலர்

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரிலே கார்காத்த வேளாளர் மரபில், பாண்டி மழவர் குடியில், சலிவாகன சகாப்தம் 1745 இற்கு சரியான கி.பி 1822ம் வருடம் மார்கழி மாதத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் கந்தப்பிள்ளை, தாயார் சிவகாமியார். இவரது ஆறாவது…

மேலும் வாசிக்க..

வித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை

யாழ்ப்பாணத்தின் நல்லூரில் வாழ்ந்த சரவணமுத்துச்செட்டியார் அவர்களது அருந்தவத்தால் 1836ம் வருடம் சித்திரை மாதம் 24ம் திகதி பிறந்தவர் வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்கள். பொன்னம்பலபிள்ளை நாவலர் அவர்களுக்கு மருமகரும் மாணவருமாவார். கந்தபுராணத்திலே திருமணப் படலங்களும் மற்றைய விசேட பகுதிகளும் பொன்னம்பல பிள்ளைக்குப் பாடஞ்சொல்லி…

மேலும் வாசிக்க..