"நல்லையா" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கீதாஞ்சலி நல்லையா

ஈழத்தின் நடனக்கலை முன்னோடிகளில் ஒருவரான கீதாஞ்சலி நல்லையா அவர்கள் ஈழ யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணையில் விஸ்வப்பிரம்ம பரம்பரையில் கந்தையா அன்னமுத்து தம்பதியினிருக்கு 09-03-1912இல் புத்திரனாக பிறந்தார். இவர் இளமையிலேயே இசையில் மிகுந்த ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். பாடசாலையில் கல்வி பயிலும் காலத்திலேயே புத்துவாட்டி…

மேலும் வாசிக்க..