"நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

நாலுமந்திரி கும்மி

யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவரவர்கள், மரியாதை இராமன் கதைகள், தெனாலி இராமன் கதைகள்போன்று பிரபலம் பெற்றிருந்த வாய்வழிக் கதைகளில் ஒன்றான நாலுமந்திரிக் கதைகளை சந்தவோசையுடைய கும்மிப்பாக்களாலே செய்த நூலே நாலுமந்திரி கும்மி எனும் இந்நூலாம். பூரணமாய்நின்ற பரம்பொருளைப்போற்றி  புகழ்மிகுந்த சரவணர்தாள்போற்றி வாழ்த்தி…

மேலும் வாசிக்க..

மாதகல் மயில்வாகனப் புலவர்

மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாணம் பண்டைத்தரிப்புக் கோயிற்பற்றைச் சேர்ந்த மதகற்கிராமத்திற் பிறந்தவர். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணயம் எனவும், தயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர். கண்டியரசன் மீது கிள்ளைவிடு தூது பாடிய மாதகல் சிற்றம்பலப்புலவரின், சகோதரியார் புதல்வரே மயில்வாகனப் புலவர். இவர்…

மேலும் வாசிக்க..