"நல்லூர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சரவணபவமாலையும் நல்லை நான்மணிமாலையும்

யாழ்ப்பாணத்து கொக்குவிற் பதியில் வாழ்ந்த குகதாசர் ச. சபாரத்தின முதலியார் அவர்களாலே முருகப்பெருமான் மேல் பாடப்பட்டு பின்னர் அப்பதியைச்சேர்ந்த காசிப்பிள்ளை உபாத்தியாயரினால் 1928ம் வருடமளவில் கொக்குவில் சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பெற்று வெளிவந்ததே இந்நூலாம். நல்லை நான்மணிமாலை, செந்தா திறைக்குமலர்த் தேம்பொழில்சூழ் நல்லைவரு…

மேலும் வாசிக்க..

நல்லை வெண்பா

யாழப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார், ஈழத்திலே மிகப் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியத் தலங்களில் ஒன்றான நல்லூரிலே எழுந்தருளி இருக்கும் முருகக்கடவுள் மீது வெண்பா யாப்பினாலே இயற்றிய பிரபந்தங்களில் ஒன்றே நல்லை வெண்பா எனும் நூல். காப்பும் கடையும் உட்பட நுற்றிரண்டு…

மேலும் வாசிக்க..

வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்

யாழ்ப்பாணத்தில் வண்ணைப் பதியில் வடகிழக்கே அமைந்துள்ள இவ்வாலயம் தமிழரசர்களால் அமைக்கப்பட்ட பழமை வாயந்த ஆலயமாகும். 1266ம் ஆண்டு நல்லூரிலே தமிழரசமைந்திருந்த வேளையிற் புகழேந்திப் புலவர் பாடிப் பரிசுபெற்றமையும், பிறநாட்டு யாத்திரிகர் யாழ்ப்பாணத்தரசரின் உதவிபெற்றுச் சிவனொளிபாதமலைக்குச் சென்றதும் வரலாற்று நிகழ்வுகளாகும். நல்லூரை அழகு…

மேலும் வாசிக்க..