"நகுலேஸ்வரம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்

கந்தபுராணம், இராணமயணம் முதலாய் புராண இதிகாசங்களிலே புகழ்ந்துரைக்கப்படுவது ஈழம். இவ்வீழத்தே தேவாரப் பதிகம் பெற்ற திருகோணமலை, திருக்கேதீச்சரம் திருப்புகழ் பாடப்பெற்ற கதிரமலை ஆகிய தொன்மைவாய்ந்த திருத்தலங்கள் உள்ளன. அவ்வீழத்தின் வடபால் சிரசென சைவமும் தமிழும் தனிநடமாடுதற்கிடமாகியது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் வடபால் கடல்…

மேலும் வாசிக்க..