"தொம்பிலிப்பு" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

ஞானானந்த புராணம்

விசுவாச விளக்கமென்னும் ஞானானந்த புராணம் என்கின்ற இந்த நூல் தோந்தியோகு வருணசூரிய முதலி என்பாரின் வேண்டுகைக்கு இணங்கி, யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலே இருந்த தோம்பிலிப்பு என்பாரால் சத்திய வேதத்தை சுருக்கமாகத்திரட்டி விருத்தப்பாவால் செய்யப்பட்டது. இதனை தற்சிறப்புப் பாயிரத்திலிருக்கும் செய்யுள்களால் அறியலாம். பத்தியினாற் கன்னிமரி…

மேலும் வாசிக்க..