"தெல்லிப்பழை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

ஞானானந்த புராணம்

விசுவாச விளக்கமென்னும் ஞானானந்த புராணம் என்கின்ற இந்த நூல் தோந்தியோகு வருணசூரிய முதலி என்பாரின் வேண்டுகைக்கு இணங்கி, யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலே இருந்த தோம்பிலிப்பு என்பாரால் சத்திய வேதத்தை சுருக்கமாகத்திரட்டி விருத்தப்பாவால் செய்யப்பட்டது. இதனை தற்சிறப்புப் பாயிரத்திலிருக்கும் செய்யுள்களால் அறியலாம். பத்தியினாற் கன்னிமரி…

மேலும் வாசிக்க..

வித்துவான் சிவானந்தையர்

சைவமும் தமிழும் செழித்தோங்கும் யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்திருக்கும் தெல்லிப்பளை எனுமூரில் சபாபதி ஐயர் என்பாருக்கு 1873ம் வருடம் மகனாகப் பிறந்தவர் சிவானந்தையர். உரியவயதினில் வித்தியாரம்பம் செய்யப்ட்டு தெல்லிப்பளையிலேயே ஆரம்பக்கல்வியை பெற்றார். பின்னர் ஏழாலை சைவவித்தியாசாலையில் இணைந்து, அவ்வித்தியாசாலையின் தலைமையுபாத்தியாயராயிருந்த சுன்னாகம் குமாரசுவாமிப்…

மேலும் வாசிக்க..

அளவெட்டி குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்

அளவெட்டி, தெல்லிப்பழை, மல்லாகம் ஆகிய மூன்று கிராமங்களும் இணையும் எல்லைப்பகுதியில் அமைந்து சிறக்கின்றது கணேஸ்வரம் என அழைக்கப்படுகின்ற குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம். இவ்விநாயகர் ஆலயத்தின் வரலாறு மிகத்தொன்மையானது. பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த சம்பந்த ஞானியார் என்கின்ற துறவி இவ்வாலயச்…

மேலும் வாசிக்க..

தண்டிகைக் கனகராயன் பள்ளு

தண்டிகைக் கனகராயன் பள்ளு தெல்லிப்பழையிலே செல்வந்தராய் விளங்கிய கனகராய முதலியாரின் இல்லத்துப் புலவராய மாவிட்டபுரம் சின்னக்குட்டிப் புலவராற் செய்யப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். கனகநாயக முதலியாரின் முற் சந்ததியினரும், காரைக்காட்டிலிருந்து வந்து தெல்லிப்பழையிற் குடியேறிய வேளாளருள் முதன்மையானவருமான கனகராயன் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இந்நூல்…

மேலும் வாசிக்க..