"திருட்டாந்த சங்கிரகம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

திருட்டாந்த சங்கிரகம்

தமிழ்ப் பழமொழிகளினைத் தொகுத்து அதன் ஆங்கில மொழிபெயர்ப்போடு வழங்குவதே திருட்டாந்த சங்கிரகம் என்கின்ற நூலாகும். பேர்சிவல் என்பாரால் தொகுக்கப்பெற்று, மொழிபெயர்க்கப்பட்டு 1843ம் ஆண்டிலே யாழ்ப்பாணத்து அமெரிக்க மிசனரிமாரின் அச்சகத்தில் அச்சடிக்கப்பெற்று, யாழ்ப்பாணம் புத்தக சமூகத்தாரினால் (Jaffna Book Society) வெளியிடப்பெற்ற இன்னூலில்…

மேலும் வாசிக்க..