"திருஞானசம்பந்த உபாத்தியாயர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

திருஞானசம்பந்த உபாத்தியாயர்

யாழ்ப்பாணத்து சுழிபுரத்தில் செல்வநாயகச் செட்டியார் குலத்தில் பிறந்தவர் திருஞானசம்பந்த உபாத்தியாயர். மணமுடித்த பின்னர் யாழ்ப்பாணத்து திருநெல்வேலியில் வாழ்ந்தவர். ஆறுமுக நாவலரிடத்தே மாணாக்கனாக இருந்தவர். கந்தபுராணம், பெரியபுராணம், பாரதம் முதலிய இலக்கியங்களை நன்கு கற்றவர். பலருக்கும் கற்பித்தவர் என்பதனாலே உபாத்தியாயர் எனப் பெயர்…

மேலும் வாசிக்க..