"திருஞானசம்பந்தப்பிள்ளை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

திருஞானசம்பந்தப்பிள்ளை

யாழ்ப்பாணத்து நல்லூரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் திருஞானசம்பந்தப்பிள்ளை. ஆறுமுக நாவலரிடத்தும் அவரது மருகர் பொன்னம்பலபிள்ளையிடத்தும் மாணவராக இருந்தவர். இலக்கிய லக்கணமும். தருக்க நூலுஞ் சித்தாந்த சாத்திரமுங் கற்றவர். தர்க்கசாத்திரவாராய்ச்சியிலும், தர்க்கவாதஞ் செய்தலிலும் மிக்க வேட்கையுடையவர். இதனால் தர்க்ககுடாரதாலுதாரி என அழைக்கப்பட்டவர். திருஞானசம்பந்தப்பிள்ளை…

மேலும் வாசிக்க..