"திராவிடப்பிரகாசிகை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

திராவிடப்பிரகாசிகை

தமிழ் இலக்கிய இலக்கண சாத்திர மெய்வரலாறுகளை எல்லாம் இனிதுபட எடுத்துப் போதிப்பது திராவிடப்பிரகாசிகை என்னும் இந்நூல். அருந்தமிழறிஞரால் மருந்தெனப்போற்றப்படும் இந்நூலை யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் அவர்கள் தமது சித்தாந்த வித்தியாநுபாலன அச்சியந்திரசாலையில் 1899ம் வருடம் பதிப்பித்து வெளியிட்டார். வசன கிரந்தமாய்…

மேலும் வாசிக்க..