"திக்கரை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

காரைநகர் திக்கரை முருகன் ஆலயம்

ஈழவழ நாட்டின் வட பகுதியிலுள்ள சிவபூமியாகிய காரைநகரிலே பல சைவ ஆலயங்கள் சிறப்புற்று அமைந்திருக்கின்றன. அவற்றுள்ளே களபூமியிலுள்ள திக்கரை என்னும் பகுதியில் வேண்டுவார்க்கு வேண்டுவதையெல்லாம் ஈந்தருளும் கலியுக வரதனாகிய முருகப்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றார். பெருமை வாய்ந்த இத்திருத்தலத்தின் வரலாறு அற்புதமானது….

மேலும் வாசிக்க..