"தட்சணாமூர்த்தி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

தவில் மேதை தட்சணாமூர்த்தி

இணுவிலில் பிறந்து அளவையூரிலே வாழ்ந்த ஈடு இணையற்ற தவில்மேதை “லயஞான குபேர பூபதி” தட்சணாமூர்த்தி அவர்கள் யாழ்ப்பாணத்து வாத்தியக் கலைஞர்களுள்ளே சிறப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள். இவர் இணுவிலில் வாழ்ந்த பிரபல இசை விற்பன்னரான விசுவலிங்கத்திற்கு அவரது துணைவியார் இரத்தினம் அவர்கட்கும்…

மேலும் வாசிக்க..