"ஞானரத்நாவளி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

ஞானரத்நாவளி

யாழப்பாணத்து ஆறுமுக நாவலரினை நிழல் போல் தொடர்ந்த அவர் வழிவந்த காசிவாசி பிரம்மஶ்ரீ சி. செந்திநாதையர் அவர்கள், கிறீஸ்தவ மதம் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் மிகவேகமாக பரவிக்கொண்டிருந்த காலத்தே அதற்கு எதிராய் இந்து மதப் பிரசாரணம் செய்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர். அக்காலத்தில் இருந்த…

மேலும் வாசிக்க..